விக்ரமின் ‘மகான்’ திரைப்படம் வெளியீடு அறிவிப்பு… ரசிகர்கள் ஏமாற்றம்..!

Author: Rajesh
24 January 2022, 2:35 pm

விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படத்தை, இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கியுள்ளார்.ஜகமே தந்திரத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் படம் மகான். விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதல்முறையாக இதில் இணைந்து நடித்துள்ளனர்.

வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா என மேலும் பலர் படத்தில் உள்ளனர். இந்த நிலையில், பிப்ரவரி 10ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக் காரணமாகவே ஓடிடி தளத்தில் வெளியாவதால் அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

  • Vishal health concerns viral video விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
  • Views: - 6139

    1

    0