மொட்டை ராஜேந்திரனின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? வைரல் போட்டோ!

Author: Rajesh
13 January 2024, 11:40 am

தோற்றத்தில் கொடூர வில்லனாக கருப்பான நிறம், மொட்டை மண்டை , கரகர குரல் என தமிழ் சினிமா ஹீரோக்களை மிரட்டி எடுத்தவர் மொட்டை ராஜேந்திரன். இவ 2003 ஆவது ஆண்டில் வெளியான பிதாமகன் திரைப்படத்தில் நடித்து பிரபலம் ஆனார்.

அதற்கு முன்னர் தென்னிந்தியத் திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளில் நடித்தார். அதன் பிறகு பாலா இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டில் வெளியான நான் கடவுள் திரைப்படத்தில் முரட்டு வில்லனாக நடித்து பெரும் புகழ் பெற்றார். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு திரைப்பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது.

தொடர்ந்து துணை வேடங்கள், குணசித்திர ரோல்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வரும் அவர் விஜய், அஜித், ஆர்யா, விஜய், சேதுபதி போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இந்நிலையில் மொட்டை ராஜேந்திரனின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ