தமிழ் சினிமாவில் களவாணி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் விமல்.இப்படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் அடுத்தடுத்து பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்,பெரும்பாலும் இவர் நடிக்க கூடிய படங்கள் கிராமத்து கதையம்சத்தை கொண்ட படமாக இருந்ததால்,சில படங்கள் தோல்வியை சந்தித்தது.
இதையும் படியுங்க: சூர்யாவை டார்கெட் செய்யும் பிரபல மலையாள இயக்குனர்…வெளிவந்த அதிரடி அப்டேட்..!
இவருக்கு சில காலம் சரியாக பட வாய்ப்புகள் வராமல் இருந்தன,இந்த நிலையில் இவருடைய நடிப்பில் வெளிவந்த விலங்கு வெப் சீரியஸ் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.அதன் பின்பு அவர் நடித்த போகுமிடம் வெகுதூரமில்லை,சார் படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்த சூழலில் 6 ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய நடிப்பில் உருவான படவா திரைப்படம் வரும் பெப்ரவரி 14 ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இப்படத்தில் இவருடன் நடிகர் சூரி காமெடி ரோலில் நடித்திருப்பார்,ஏற்கனவே கடந்த பொங்கல் அன்று விஷால்,சந்தானம் நடிப்பில் உருவான மதகதராஜா திரைப்படம் 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் ஆகி வசூலை வரி குவித்து வரும் நிலையில்,தற்போது விமலின் படவா திரைப்படமும் அதே பாணியை கையில் எடுத்துள்ளது.
மதகதராஜா திரைப்படத்தை போல இப்படம் ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.