கையில் சரக்கு.. 42 வயது காதலியின் மடியில் நடிகர் வினய்.. நெருக்கமான போட்டோஸ் வைரல்..!

Author: Vignesh
10 April 2024, 5:38 pm

கே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவிற்கு பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார் சூப்பர்ஸ்டார் முதல் விமலாராமன் வரை எல்லோருமே அவரின் அறிமுகங்கள் தான். இவர் கடைசியாக இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகம் ஆனார் விமலா ராமன். பிறகு சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர்.

மேலும் படிக்க: இந்த வயசுல உனக்கு பொண்ணு கேக்குதா?.. பாலு மகேந்திராவின் வளர்ப்பு மகள் வேதனை..!

Vimala Raman - Updatenews360

இந்நிலையில், பிரபல மலையாள நடிகை விமலா ராமன் வினையை காதலித்து வருகிறார் என ஒரு வருடத்திற்க்கு முன்பிருந்தே செய்தி வந்தது. இவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களும் அதிகம் வைரலானது.

மேலும் படிக்க: திருமணத்துக்கு முன்பு விபூதி அடித்த எக்ஸ்.. கசப்பான அனுபவத்தை பகிர்ந்த சன்னி லியோன்..!

உன்னாலே உன்னாலே, என்றுன்றும் புன்னகை போன்ற பல படங்களில் நடித்தவர் வினய். தற்போது இவர் பல முன்னணி மாஸ் ஹீரோக்களுடன் கொடூர வில்லனாக படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

இவர்கள் இருவரும் டேட்டிங் சென்ற புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வைரல் ஆனது. தற்போது, நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், இவர்களுக்கு விரைவில் திருமணம் ஆக உள்ளதாகவும் கோலிவுட் வாட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

vimala raman
vimala raman
vimala raman
  • Allu Arjun bouncer arrested அல்லு அர்ஜுன் பவுன்சர் திடீர் கைது… திரையரங்கில் செய்த செயல்..வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!
  • Views: - 234

    0

    0