இந்த குட்டி பையன் யார் தெரியுமா?.. இவருடைய மரணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது..!

Author: Vignesh
3 April 2024, 6:05 pm

பொதுவாக சினிமா நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில், ட்ரென்ட் ஆகும். உச்ச நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் நிறைய வெளியாகிவிட்டது. ஆனால், அவர்களையும் தாண்டி நிறைய பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை நாம் பார்த்திருக்க மாட்டோம். அந்தவகையில், பிரபல நடிகரின் சிறு வயது புகைப்படம் தற்போது, வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Puneeth Rajkumar

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து வைத்திருந்த இவரின் தந்தை மற்றும் அண்ணன் இருவருமே நடிகர்களாக இருந்தாலும் கூட, தனக்கென்று தனி இடம் ரசிகர்கள் மத்தியில் வேண்டும் என கடினமாக போராடினார். அந்த இடத்தையும், அதற்கான மரியாதையும் ரசிகர்களிடமும் மக்களிடமும் சம்பாதித்தார். அவர் வேறு யாருமில்லை கன்னடத்தில் டாப் நட்சத்திரம் செல்லப்பிள்ளை புனித் ராஜ்குமார் தான்.

Puneeth Rajkumar

மேலும் படிக்க: ஷிவானி கூட ஜோடியா நிப்பாருன்னு பார்த்தா.. பாலாஜி முருகதாஸுக்கு திடீர் என நடந்த ரகசிய திருமணம்..!

நடிகர் புனித் ராஜ்குமாரின் சிறு வயது புகைப்படம் தான், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவருடைய மரணம் 2021 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக ஏற்பட்டது. இவருடைய, இறப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியும் வேதனையும் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Vijay And Trisha திரிஷாவை தவிர வேறு யார்? விஜய்யை சரமாரியாக விமர்சித்த பிரபல வாரிசு!