பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு அனுஷ்கா கடந்த ஐந்து வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார்.
இந்த தம்பதிக்கு கடந்த ஜனவரி 2021-ம் ஆண்டு வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. அதையடுத்து இவர்களுக்கு தற்ப்போது ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை இந்த ஜோடி மிக மகிழ்ச்சியுடன் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
அந்த பதிவில் “பிப்ரவரி 15-ம் தேதி எங்கள் ஆண் குழந்தை “அகாய்” பிறந்துள்ளான். வமிகாவின் சிறிய சகோதரனையும் இந்த உலகிற்கு வரவேற்றோம். எங்களது இதயங்களில் மகிழ்ச்சியும் அன்பும் முழுவதுமாக நிறைந்துள்ளது.எங்களது குடும்பத்தின் புது உறுப்பினரான வாமிகாவின் சகோதரன் அகாயை இந்த உலகத்துக்கு வரவேற்கிறோம் என பதிவிட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
"சென்னை 28" மூன்றாம் பாகம் வருகிறதா? கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு,தன்னுடைய திரைப்பயணத்தை நடிகராக தொடங்கினார்.உன்னை சரணடைந்தேன்,ஏப்ரல் மாதத்தில்,சிவகாசி உள்ளிட்ட…
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி,ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படத்தின் டீசர்…
இந்திய அணியின் மறக்க முடியாத தோல்வி! கடந்த 2000 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா…
பாஜக - அதிமுக கூட்டணி குறித்து 6 மாதத்திற்கு எந்த ஒரு கேள்வியையும் கேட்க வேண்டாம் என தமிழிசை செளந்தரராஜன்…
பட வாய்ப்புக்காக அலையும் காக்கா முட்டை ரமேஷ் தமிழ் சினிமாவில் 2015-ஆம் ஆண்டு இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ‘காக்கா…
திருவாரூர் அருகே காதல் திருமணம் செய்த மனைவியைக் கொலை செய்து விட்ட தப்பி ஓடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.…
This website uses cookies.