ஜெனிலியாவா இப்படி? விராட் கோலியுடன் படு நெருக்கமாக முத்தம் – பூதாகரத்தை கிளப்பும் பழைய வீடியோ!

Author: Rajesh
1 January 2024, 12:51 pm

ஜெனிலியா டிசௌசா, தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர். சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து மீண்டும் பாலிவுட்டில் படங்களில் நடிக்க தொடங்கினார்.

அப்போது பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் ஜெனிலியாவிற்கும் இடையே காதல் மலர, கடந்த 2012ஆம் ஆண்டு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இவர் தமிழில் கடைசியாக தளபதி விஜய்யுடன் ‘வேலாயுதம்’ படத்தில் நடித்திருந்தார். இவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் நடிப்பதில் இருந்து விலகியிருந்த ஜெனிலியா பின்னர் மீணடும் கணவருடன் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் நடிகை ஜெனிலியா இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் லிப்ட்டில் படு நெருக்கமாக முத்தம் கொடுக்கும் வீடியோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்ஸ் ஜெனிலியாவா இப்படி என செம ஷாக் ஆகிவிட்டார். ஆனால், இது பல வருடங்களுக்கு முன் நடித்த விளம்பர வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ