வெறும் அது மட்டுமா… விராட் கோலி மனைவி வெளியிட்ட கிக் போட்டோஸ் : சொக்கி போன ரசிகர்கள்!!

பாலிவுட் பிரபலமான அனுஷ்கா ஷர்மா பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கடந்த 2017 ஆம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார். பிரமாண்டமான முறையில் நடைபெற்ற திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த திருமணம் அப்போது பெரிதும் பேசப்பட்ட ஒன்றாக இருந்தது.

இந்த ஜோடிக்கு கடந்த ஆண்டு வாமிகா என்னும் பெண் குழந்தை பிறந்தது. தங்கள் மகளின் தனுவுரிமையை பலமுறை கோரியிருந்த இவர்கள் சமீபத்தில் ஒரு ஊடக நிறுவனம் தங்கள் பெண் குழந்தையின் படத்தை வெளியிட்டது குறித்து கடுமையான சாடியிருந்தனர்.

அதோடு தற்போது அனுஷ்கா சக்தா எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஜூலன் கோஸ்வாமியாக நடிக்க தயாராகி வருகிறார். இதற்கான தீவிர விளையாட்டு நடவடிக்கை பயிற்சி மேற்கொண்டு வருவதன் காரணமாக பிசியோதெரபியை அணுக மருத்துவமனைக்கு இவர்கள் சென்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே அவ்வப்போது அனல் பறக்கும் ஹார்ட் புகைப்படங்களை சமூக வலைதளத்தை வெளியிடுவதை பொழுதுபோக்காக வைத்துள்ளார் அனுஷ்கா. முன்னதாக கடற்கரையில் ஆரஞ்சு வண்ண பிகினி அணிந்து தன்னை தானே புகைப்படம் எடுத்த எடுத்து இவர் அதனை வெளியிட்டு விமர்சங்களை வாங்கி கட்டி கொண்டார்.

மீண்டும் ஒரு ஹாட் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதில் கடற்கரையில் அமர்ந்திருக்கும் அனுஷ்கா குனிந்த படி போஸ் கொடுத்துள்ளார். பல வண்ணங்கள் கொண்ட டூ பீஸ் உடன் மேல் சட்டையை அவிழ்த்து விட்டு நடிகை கொடுத்துள்ள கிளாமர் போஸ் லைக்குகளை குவித்து வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரஜினியோட அந்த வீடீயோவை ரிலீஸ் பண்ணுங்க..எல்லோரும் பார்க்கட்டும்..ரம்யா கிருஷ்ணன் பர பர பேச்சு.!

ரஜினிக்கு நிகர் வேற யாரும் இல்லை.! ரஜினியின் மேக்கிங் வீடீயோவை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க,பல பேருக்கு அது உதவும் என…

6 hours ago

IPL போட்டியில் சில உடைகளுக்கு தடை விதித்த பிசிசிஐ..குடும்பத்தினருக்கும் கட்டுப்பாடு.!

பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…

7 hours ago

என்கூட நடிக்க மறுத்தார்..தனுஷ் செய்தது சரியா..வெளிப்படையாக பேசிய பார்த்திபன்.!

பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…

8 hours ago

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது.. “போலி போட்டோஷூட் அப்பா”வுக்கு பட்டியல் போட்ட இபிஎஸ்!

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…

8 hours ago

இனி தமிழ் மொழியை சொல்லி திமுக வியாபாரம் செய்ய முடியாது : ஹெச் ராஜா தாக்கு!

திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…

8 hours ago

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு…கோவிலில் சிறப்பு வழிபாடு.!

பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…

9 hours ago

This website uses cookies.