திறமையை மட்டும் மட்டும் வெளிப்படுத்தி மக்கள் மனதில் சிறந்த நடிகராக நல்ல இடத்தை பிடித்தவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் வெண்ணிலா கபடிக் குழு படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து குள்ளநரி கூட்டம், ஜீவா, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன், எஃப்.ஐ.ஆர், கட்டா குஸ்தி போன்றே பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழை தவிர்த்து மலையாள சினிமா ரசிகர்களின் பேவரைட் ஹீரோவாகவும் இருந்து வருகிறார். இவர் ரஜினி நடராஜன் என்பவரை காதலித்து திருமணம் செய்து ஒரு மகன் பெற்று பின்னர் விவாகரத்து செய்துவிட்டார். மனைவியை பிரிந்ததற்கு பல்வேறு காரணங்களை அடுக்கடுக்காக கூறி கழவிட்டதை தாஸா பண்ணினார்.
பின்னர் பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டாவை காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து இரண்டாம் திருமணம் செய்தார். தற்போது மனைவி ஜுவாலா குட்டா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி நடத்தி வருகிறார். விஷ்ணு விஷால் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு மலையாள ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
இந்நிலையில் இதுவரை வெளியில் தெரியாத விஷயம் ஒன்றை வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால், ஆம், நடிகர் கார்த்தி நடித்து வெளிவந்த ” நான் மகான் அல்ல” திரைப்படத்தில் நான் நடிக்கவேண்டியது. முதலில் அப்படத்தின் வாய்ப்பு எனக்கு தான் கிடைத்தது. ஆனால், விதி வேறு திட்டம் வைத்திருந்தது.
அப்படி மட்டும் நடந்திருந்தால் அது எனது இரண்டாவது படமாக அமைந்திருக்கும். அந்த படம் என்னை மிகக்குறுகிய காலத்தில் என்னை வேறு இடத்திற்கு கொண்டு சென்றிருக்கும். சில சமயங்களில் அதை நினைத்துப்பார்த்து வருந்தியுள்ளேன் என கூறியுள்ளார். கார்த்தியின் சினிமா கேரியரில் மிகக்முக்கிய படமாக அமைந்ததே நான் மகான் அல்ல தான். அப்படி இருக்கும்போது அதில் விஷ்ணு விஷால் நடித்திருந்தால் இந்நேரம் காரத்தி இடத்தில் இருந்திருப்பேன் என பீல் பண்றாரு போல… !
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.