வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி நல்ல வரவேற்பு பெற்ற விஷ்ணு விஷால். தமிழ் சினிமாவில் நடிகர் விஷ்ணு விஷால் பல ஆண்டுகளாக மூன்றாம் வரிசை நடிகராக திகழ்ந்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்த்தை பெற போராடி வருகிறார். இதனை தொடர்ந்து காமெடி கலந்து கமெர்ஷியல் படங்களில் நடித்து வந்தார்.
ஜுவாலா குட்டா
சமீபத்தில் ராட்சசன், எஃப் ஐ ஆர் போன்ற படங்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தற்போது விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் கட்டா குஸ்தி படத்தில் நடித்து இன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறார்.
இந்நிலையில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவை விஷ்ணு விஷால் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். மனைவியுடன் ரொமான்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு வந்த விஷ்ணு விஷால் படுக்கையில் வெறும் போர்வையை போர்த்திக்கொண்டு எடுத்த அரைகுறை ஆடை புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தார். இந்த புகைப்படம் வைரலாகி விமர்சிக்கப்பட்ட நிலையில் அதை எடுத்ததே என் மனைவி தான் என்று கூறி ஷாக்கொடுத்தார்.
குட்டா குஸ்தி
இந்நிலையில் விஜய் ஆண்டனி இரண்டாவது மனைவியின் கட்டுப்பாட்டில் விஷ்ணு விஷால் இருப்பதாக இசையமைப்பாளரும் நடிகருடமான ஒரு டிவிட் போட்டுள்ளார். அதில் கட்டா குஸ்தி படத்தின் பாசிடிவ் விமர்சனத்திற்கு பாராட்டுக்கல் குட்டா குஸ்தி என்று விஷ்ணுவின் மனைவி பெயரை மையப்படுத்தி டிவிட் போட்டுள்ளார். இதனை நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.