பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் சீரியலின் மூலம் பிரபலமானவர் ரிஹானா. இவர் தற்போது, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் நடித்து வருகிறார். சமீபத்தில், இவர் அளித்த பேட்டியில் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசி இருந்தார். அதில், கண்டிப்பா நம்மை யூஸ் பண்ணிக்குவாங்க ஒரு பிரபல நடிகர் என்னை கேட்டார். அந்த நபர் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால், அவரை எல்லோரும் கிரஷ்னு சொல்ற அளவுக்கு பெரிய ஹீரோ.
மேலும் படிக்க: அவன் கேடின்னா?.. அவள் ஜில்லா கேடி.. பிரபலத்தை டார் டாராக கிழித்து தொங்கவிட்ட பாடகி சுசித்ரா..!
அவருடன் சேர்ந்து நடிக்கும் போது என்னை கூப்பிட்டு நீங்க நல்லா நடிச்சீங்கன்னு சொன்னார். உங்களுடைய நம்பர் கொடுங்க அடுத்த படத்துக்கு சொல்லி வைக்கிறேன் என்று கூறி நம்பரை வாங்கினார். அதன் பின்னர், மெசேஜ் பண்ணிக் கொண்டே இருந்தார். திடீரென Come to my Room என்று சொன்னதும், அவருடன் பேசும் போதே புரிந்து கொண்டது. ஏதோ, தப்பாக நடக்கிறது.
மேலும் படிக்க: கௌதம் மேனனுக்கு கைகொடுக்கும் சூப்பர் ஸ்டார்.. தரமான காம்போவா இருக்கே..!
அதனால், அவரை பிளாக் செய்து விட்டேன் என்று ரிஹானா தெரிவித்திருந்தார். தன் நடிப்பை பார்த்து வாவ் என்று சொல்லக்கூடிய பெரிய ஹீரோ தன் நம்பரை வாங்கியதாகவும், கால் செய்ததாகவும் ரிஹானா கூறி இருந்தார். இவ்வளவு உண்மையை சொன்ன அவர் அந்த நடிகர் யாருனு உண்மையைச் சொல்லவில்லை. விசாரித்ததில், ரிஹானா சொன்ன அந்த ஹீரோ யார் என்றால் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற நடிகரின் மகன் தான் என்று வித்தகன் விசாரித்துப் பார்த்ததில் தெரிய வந்ததாக தெரிவித்துள்ளார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.