தற்கொலை செய்ய நினைத்த இமான்? உண்மையை வெளியிட்ட பிரபல பத்திரிக்கையாளர்..!

Author: Vignesh
6 November 2023, 4:06 pm

கடந்த சில நாட்களாக சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமானின் சண்டை தான் சினிமாவின் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. பிரபல இசையமைப்பாளர் டி. இமான் சமீபத்திய பேட்டி ஒன்றில், ” சிவகார்த்திகேயன் தன்னை ஏமாற்றிவிட்டதாக. அவர் மிகப்பெரிய துரோகி என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர், “சிவகார்த்திகேயன் கடின உழைப்பாளி என்பதற்கு மாற்று கருத்தே இல்லை. மனம் கொத்தி பறவை படத்தில் ஆரம்பித்த அவருடனான பயணம் பல படங்களில் தொடர்ந்தது. ஆனால் அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்.

sivakarthikeyan-updatenews360

அவரை நான் மன்னிக்கவே மாட்டேன். மேலும், இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்று தடாலடியாக கூறினார். இவ்வளவு வெறுப்புக்கு என்ன காரணம் என கேட்டதற்கு… சம்பவத்தை வெளியில் சொல்ல முடியாது. பார்ப்பதற்கு தான் அவர் நல்ல மனிதர் என்னிடம் அன்பாக பேசிக்கொண்டே எனக்கு எதிரான வேலைகள் செய்துவந்ததை நான் தாமதமாக தான் புரிந்துக்கொண்டேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் தான் இமான் மோனிகா பிரியவே காரணம் என்று நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டனர்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்ததாகவும் இனிமேல் அவருடன் இணையப்போவதில்லை என்றும் கூறியிருந்தார் இமான். இதனை தொடர்ந்து பலர் வாக்குவாதம் செய்து வந்த நிலையில் முன்னாள் மனைவியால் இமான் தற்கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார் என்ற உண்மையை பிரபல பத்திரிக்கையாளர் வித்தகன் தெரிவித்திருக்கிறார்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 335

    0

    0