தப்பானவங்க கூட அம்மாவுக்கு சகவாசம்… ஷாக் கொடுத்த VJ அர்ச்சனா மகள்.!!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2024, 1:53 pm

சன்டிவியில் முதன்முதலாக விஜேவாக பணியாற்றியவர் அர்ச்சனா. சின்னத்திரையில் 20 வருடங்களுக்கு மேலாக தொப்பாளராக இருந்து வருகிறார்.

காமெடி டைம் மூலம் பிரபலமான அர்ச்சனா பின்னர் இளமை புதுமை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இடையில் காணாமல் போன அர்ச்சனா, பின்னர் விஜய் டிவில் பல ஷோக்களை தொகுத்து வழங்கினார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்த அவருக்கு டாக்டர் படம் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அந்த படத்தில அர்ச்சனா மகள் சாராவும் நடித்திருந்தார்.

தற்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் தொப்பாளராக இருக்கும் அர்ச்சனா அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்க: விவாகரத்துக்கு விருப்பமில்லை… தனுஷ் – ஐஸ்வர்யா வழக்கில் கோர்ட்டில் நடந்த திருப்பம்!

அர்ச்சனாவின் மகள் சாராவுக்கு ப்யூட்டரில் பெரிய மார்க்கெட் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்தநிலையில் சாரா கொடுத்த பேட்டி ஒன்றில், தனது அம்மா தவறானவர்களை கூட எளிதில் நம்பிவிடுவார். ஒருவர் எப்படி என்று எடை போட தெரியாமல் அவர்கள் சொல்வதை அப்படியே நம்பிவிடுவார், நானும் பல முறை எச்சரித்துள்ளேன்,. இப்போது தான் அவர் தெளிவாக உள்ளார். நானும் ஆரம்ப காலத்தில் அம்மாவை போலத்தான் இருந்தேன், பிறகு தெளிந்துவிட்டேன் என கூறியுள்ளார்.

  • நகைச்சுவை நடிகர் மரணம்.. வீட்டுக்கே சென்று ₹1 லட்சம் கொடுத்த விஜய்.. அறிந்திராத உண்மை!
  • Views: - 299

    0

    0