உன் கூட மனுஷன் வாழ முடியுமா?.. வெறுத்துப் போய் விவாகரத்து முடிவெடுத்த விஜய் டிவி பிரபலம்..!
Author: Vignesh11 April 2024, 5:39 pm
பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவரான விஜே அர்ச்சனா சன் டிவியில் தொகுப்பாளனியாக தனது கெரியரை ஆரம்பித்தார். அதன் பிறகு ரியாலிட்டி நிகழ்ச்சி, இசை வெளியிட்டு விழா, மூவி புரமோஷன் ஷோ,ஸ்பெஷல் ஷோ, செலிபிரிட்டி ஷோ என பட்டய கிளப்பி வருகிறார்.
கடந்த சில வருடங்களாக ஜீ தமிழில் பல்வேறு நிகழ்த்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அவருடன் அவரது மகள் சாராவும் சேர்ந்து நிகழ்ச்சி தொகுத்து வழங்கி பேமஸ் ஆகிவிட்டார்.
மேலும் படிக்க: 2 கல்யாணம்.. 2 விவாகரத்து.. பிரபல நடிகையின் ரகசியத்தை புட்டு புட்டு வைத்த பயில்வான்..!
அப்போது பேசிய அர்ச்சனா நானும் என் கணவரும் விவகாரத்து நோட்டீஸ் அனுப்பிக்கொண்டோம் என கூறி கதறி அழுதார். அதாவது, ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு நான் திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இல்லை. விவாகரத்து வரை சென்றிருந்தேன்.
மேலும் படிக்க: அந்த விஷயத்திற்காக அடம் பிடித்த மீனா.. அதுக்கு நீ சரிபட்டு வர மாட்டீங்கனு சொன்ன ரஜினி..!
நாம ஒன்றா வாழவே முடியாது சாமி, உங்க கூட மனுஷன் வாழ முடியுமா என்றெல்லாம் நினைத்தேன். ஆனால், சாரா எங்களிடம் ஒரு வாரம் பேசாம இருங்க போன் யூஸ் பண்ணாதீங்க, வாட்ஸ் அப்பில் இருந்து பிளாக் பண்ணிடோம். அப்போது, என் மகள் சாராவிடம் அப்பா எப்படி இருக்கார் மாத்திரை போட்டாரா என்று கேட்டேன். சும்மா இருமா என்று சொன்னால், அதன் பின்னர் தான் நாங்கள் எங்களை புரிந்து கொண்டு அந்த விவாகரத்து முடிவை விட்டு விட்டோம் என்று விஜி அர்ச்சனா தெரிவித்துள்ளார்.