நானும் என் புருஷனும் Divorce – கதறி அழத அர்ச்சனா – வீடியோ!

Author: Shree
9 March 2023, 9:20 pm

கணவருடன் விவகாரத்து ஆகிவிட்டதா பேரதிர்ச்சி கொடுத்த விஜே அர்ச்சனா!

பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவரான விஜே அர்ச்சனா சன் டிவியில் தொகுப்பாளனியாக தனது கெரியரை ஆரம்பித்தார். அதன் பிறகு ரியாலிட்டி நிகழ்ச்சி, இசை வெளியிட்டு விழா, மூவி புரமோஷன் ஷோ,ஸ்பெஷல் ஷோ, செலிபிரிட்டி ஷோ என பட்டய கிளப்பி வருகிறார்.

கடந்த சில வருடங்களாக ஜீ தமிழில் பல்வேறு நிகழ்த்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அவருடன் அவரது மகள் சாராவும் சேர்ந்து நிகழ்ச்சி தொகுத்து வழங்கி பேமஸ் ஆகிவிட்டார். இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தில் ,பிரபல தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார்.

அப்போது பேசிய அர்ச்சனா நானும் என் கணவரும் ஒரு மாதத்திற்கு முன்னர் விவகாரத்து நோட்டீஸ் அனுப்பிக்கொண்டோம் என கூறி கதறி அழுதார். ஏன்? எதற்காக? என ரசிகர்கள் அதிர்ச்சியாக கேட்டு வருகிறார்கள். சற்றுமுன் வெளியான இந்த வீடியோ காட்டுத்தீ போல் வைரலாகி வருகிறது. வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!