“Light-ஆ கிழிஞ்சாலும், அவ்வளவுதான் போலையே…” பாவனா Photos

Author: Rajesh
19 February 2022, 8:06 am

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் ஏதாவது கவர்ச்சி வீடியோ அல்லது போட்டோக்களை இறக்குவார் என்ற ஆர்வத்திலேயே ரசிகர்கள் இருந்தனர்.


அந்த வகையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக பல போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.”Light-ஆ கிழிஞ்சாலும், அவ்வளவுதான் போலையே…” என்று இதனை பார்த்த ரசிகர்கள், கிண்டல் செய்கிறார்கள்

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?