‘பிட்டு’படம் பார்த்து மாட்டிக்கொண்ட பிரபல தொகுப்பாளினி… அதுவும் அந்த மாதிரி படமாமா..? கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்…!

Author: Vignesh
2 March 2023, 12:45 pm

General – ஆக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளம் உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், நம்ம ஆளு Total Opposite சாதரண அழகுடன் சற்று கீச்சு குரலுடன் சாதரண கலக்கி வருபவர் ஜாக்லின். இவர் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா என்ற படத்திலும் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார்.

vijay tv jacqueline - updatenews360

ஜாக்குலின் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன்களில் ஆங்கர் ரக்சனுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதை தொடர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தேன் மொழி சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் பலரும் ஜாக்லின் ஒருவருக்காக மட்டும் தான் பார்த்தார்கள் என்பதே உண்மை.

vijay tv jacqueline - updatenews360

சமீபகாலமாக நடிகைகள் பலரும் தங்களுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் நடிகை ஜாக்குலின் உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

vijay tv jacqueline - updatenews360

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ஜாக்குலின் படிக்கும் போது 18+ ஆங்கில படம் பார்த்து அம்மாவிடம் மாட்டியிருக்கிறேன் என்றும், ஆங்கில படத்தில் இருக்கும் அந்தமாதிரி காட்சிகள் தான் பார்த்திருக்கிறேன் எனவும், குறிப்பிட்ட படங்களை நான் பார்த்ததில்லை என தெரிவித்திருக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இப்படியொரு உருட்டு உருட்டிரீங்களே என்று கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து கிண்டலடித்து வருகிறார்கள்.

  • ajith kumar banner fell down in tirunelveli pss multiplex திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ