“இவ்வளவு அழகான ஹீரோயின் கிடைக்குமா..?”: கீர்த்தியின் Latest Photos!!

Author: Rajesh
25 February 2022, 10:11 am

பிரபல நடிகரும், இயக்குனருமான் பாக்யராஜ் மகன் நடிகர் சாந்தனுவின் மனைவி கீர்த்தி புது போட்டோக்களை Upload செய்துள்ளார். இவர் சிறந்த தொகுப்பாளி மற்றும் நடனத்தில் கை தேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியும்.

ஆனால் நடனத்தை பல முறை தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தியது இல்லை என்றாலும், தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் நிறைய பேசியுள்ளார்.

திருமணத்திற்கு பின்பும் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வரும் இவர் இப்போது புது முயற்சியில் இறங்கியுள்ளார்.

தனது டான்ஸ் திறமையை வளர்த்துக் கொண்டு பின் நடனபள்ளி ஒன்றை அமைத்து அதில் Celebreties கூப்பிட்டு கள்ளா கட்டி மாஸ் காட்டி கொண்டிருக்கிறார்.

இதை தவிர விருது விழா, இசை வெளியீடு விழா எல்லாம் தொகுத்து வருகிறார்.
இதனிடையே கேப் கிடைக்கும் போதெல்லாம் ட்ரிப் அடித்து ஜாலியாக சுற்றித்திரிந்து வரும் கிகி விஜய் தற்போது மாலத்தீவுக்கு வெகேஷன் சென்று ரொமான்டிக் மூடில் மூழ்கி புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!