சாந்தனுவுக்கு இரண்டாம் திருமணமா?.. நச்சுனு ரிப்ளே செய்த மனைவி KiKi..!(Video)

Author: Vignesh
10 June 2024, 6:04 pm

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வாரிசு குடும்பத்தில் இருந்து திரைத்துறையில் அறிமுகமான பலர் திறமையில்லாததால் பெரிய படங்களின் வாய்ப்புகள் கிடைத்தும் அடையாளம் தெரியாமல் போயியுள்ளனர். அந்த லிஸ்டில் இடம்பிடித்திருக்கும் வாரிசு நடிகர் தான் சாந்தனு பாக்யராஜ். இவர் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் பாக்கியராஜின் ஒரே மகன் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

மேலும் படிக்க: LOVE சீன் GLAMOUR சீன் பண்ண கூச்சப்பட்ட பிரபல நடிகை.. கமல் கொடுத்த வேற மாதிரி அட்வைஸ்..!

1998ஆம் ஆண்டு வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாந்தனு 2008ஆம் ஆண்டு சக்கரக்கட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தின் கதை முதலில் நன்றாக இருந்ததாம். ஆனால் மகனின் முதல் படம் மாபெரும் ஹிட் அடிக்கவேண்டும் என எண்ணிய பாக்யராஜின் அந்த கதையில் குறுக்கிட்டு சில மாற்றங்களை செய்யவே அது பிளாப் ஆகிவிட்டதாம். இதனால் அவர் தோல்வி பட ஹீரோவாக முத்திரைகுத்தப்பட்டு எழுந்திரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். இதனிடையே பிரபல தொகுப்பாளனியான கிகி விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

kiki

மேலும் படிக்க: ராஷ்மிகா தோத்துடும்.. புஷ்பா பாட்டுக்கு நடனமாடி அசத்திய எதிர்நீச்சல் சீரியல் நடிகை..! (Video)

இந்நிலையில், சமீபத்தில் சாந்தனுவுக்கு இரண்டாம் திருமணம் என்று நீங்கள் உரையாடிய instagram சாட் இணையதளத்தில் வைரலானது. இதனால், சாந்தனுவுக்கு இரண்டாம் திருமணமா அதிர்ச்சியில் மனைவி கிகி என்று கூறப்பட்டு வந்தது. அந்த பதிவில், இணையதளத்தில் வாட் இஸ் யுவர் நேம் மீனிங் என்று ட்ரெண்ட் ஆனதால், தன் பெயருக்கான பொருள் என்ன என்று பார்க்கும் போது ஒரு கிங் அவருக்கு இரு மனைவிகள் என்று அதில் காண்பிக்கப்பட்டது. இதற்கு கீகி இரண்டாம் கல்யாணமா என்று மெசேஜ் செய்திருக்கிறார். அது பற்றி அவரிடம் கேட்டபோது, ஐயோ கடவுளே அதெல்லாம் இல்லிங்க சாந்தனு என்ற பெயருக்கு அர்த்தம் ஒரு கிங். அதில் இரண்டு பேர் இருந்தது. அதனால், ரெண்டா என்று சொன்னதுக்கு வரும்னு எதிர்பார்த்தேன். இவ்வளவு சீக்கிரம் வரும்னு எதிர்பார்க்கலை என்று சொன்னார். அதற்கு நானே இரண்டு பேருக்கு சமம் என்று ரிப்ளை செய்தேன் வேறு எதுவும் இல்லை என்று விளக்கமும் கொடுத்திருக்கிறார்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 203

    0

    0