“கையில இருக்குற சரக்கை விட, நீங்க போதை ஏத்துறீங்க ..” VJ மகேஸ்வரி Hot Photos !

Author: Udayachandran RadhaKrishnan
16 May 2022, 11:55 pm

பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதில் ஒன்று DD, இன்னொன்று சன் டிவி Vj மகேஸ்வரி.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

தற்போது, இளம் வயதில் அதிகம் கவர்ச்சி காட்டாமல் இப்போது ஏன் இவ்வளவு கவர்ச்சி காட்டுகிறார் என்று தெரியவில்லை. ஆனால் இதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாமல் வழக்கம் போல் விதவிதமான கவர்ச்சி ஹாட், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அதுபோல தற்போது அரைகுறை ஆடையுடன் கையில் சரக்கு Glass- உடன் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள்,”கையில இருக்குற சரக்கை விட, நீங்க போதை ஏத்துறீங்க..” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1724

    2

    0