குரலின் விரலை பிடித்து தொடரத்தான் துடிக்குது.. வேற லெவல் போட்டோக்களை இறக்கிய செய்தி வாசிப்பாளர் VJ மலர்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 April 2022, 7:38 pm

சினிமாவில் நுழைய தற்போது சுலபம் என்றே கூறலாம். டிவி ஷோக்கள், செய்தி வாசிப்பாளர், டிக்டாக் பிரபலங்கள், சமூக வலைதளங்களில் பிரபலமானவர்கள் எல்லாம் சினிமாவில் சுலபமாக நுழைந்து விடுகின்றனர்.

அப்படி செய்திவாசிப்பாளராக வந்து ரசிகர்களை கொள்ளை கொண்டவர்தான் VJ மலர். இவர் பல சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி தற்போது சன் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இதைத்தொடர்ந்து சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு சீரியலில் வில்லியாக நடித்து வந்தார். ஆனால் ஏதோ சில காரணங்களால் அந்த தொடரில் இருந்து வெளியேறினார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், தனது அழகு தெரிய போட்டோக்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

https://vimeo.com/702358337

தற்போது இவர் வெளியிட்டு உள்ள போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், குரலின் விரலை பிடித்து தொடரத்தான் துடிக்குது என வர்ணித்து வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ