மேகல.. மணிமேகல..என்ன டா வெக்கமா.. VJ மணிமேகலையின் Latest Video..!

Author: Rajesh
7 July 2022, 10:57 am

கடந்த 2010ம் ஆண்டு சன்மியூசிக்கில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் மணிமேகலை. பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர். இவர் ஹுசைன் என்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவீட்டாரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது இருவீட்டாரும் ஏற்று கொண்டனர். சன்டிவியில் இருந்து 2019ம் ஆண்டு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் அறிமுகமானர்.

அதனைத் தொடர்ந்து விஜய்டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகயாக பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள மணிமேகலை, பாரதி கண்ணம்மா சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். குக் வித் கோமாளி மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாகியுள்ள மணிமேகலை சமூகலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிடும் மணிமேகலை தற்போது ‘மேகல. மணிமேகல..என்ன டா வெக்கமா’ கவுண்டமணி செந்தில் வடிவேலு நடத்த காமெடி தமிழ் மக்களிடயே மிகவும் பிரபலமான காமெடி. அந்த நிகழ்ச்சி வந்த பெண் போல் மேக்அப் செய்த வீடியோவை தற்போது இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

  • Dragon Box Office Collection கதற..கதற..மின்னல் வேகத்தில் ‘டிராகன்’ வசூல்..!
  • Close menu