தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபல தொகுப்பாளியாக இருந்து வருபவர் விஜே மணிமேகலை. இவர் 2000 காலகட்டத்தின் நடுப்பகுதியில் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆகி வந்தார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பேமஸானார் விஜே மணிமேகலை.
அந்த நிகழ்ச்சியில் இவரது காமெடியான நடவடிக்கைகள் எல்லோரது கவனத்தையும் ஈர்த்து பிரபலமானதை அடுத்து CWC நிகழ்ச்சி தொகுப்பாளியாகவே இருந்து வருகிறார். இதனிடையே இவர் உசைன் என்ற டான்சரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட விஜே மணிமேகலை கணவருடன் தனியாக வாழ்ந்து வந்தார்.
இதனிடையே அவரது தொடர் வளர்ச்சிக்கு பிறகு அவரது பெற்றோர்கள் தற்போது ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் விஜி மணிமேகலை பாஸ்போர்ட் ஆபீஸிற்கு .அவசர அவசரமாக சென்றதால் இரண்டு கால்களில் வெவ்வேறு செருப்புகளை அணிந்து சென்று மிகுந்த அவமானப்பட்டதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் .
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அந்த பாஸ்போர்ட் ஆபீஸில் வெவ்வேறு காலணிகளை அணிந்து கொண்டு அவமானத்தில் நின்று கொண்டிருந்தேன். அவசர அவசரமாக சென்றதால் அதைக்கூட கவனிக்காமல் போட்டுக் கொண்டு போய் விட்டேன் என கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை கேட்டு அவரது கணவர் உசைன் விழுந்து விழுந்து சிரிக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக இவ்வளவு ஞாபகம் மறதியா மணிமேகலைக்கு? என கேள்வி எழுப்பி ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
This website uses cookies.