ஏன்பா எல்லாரும் காஜூவா இருக்கீங்க… ஆபாசமா ரசித்த நெட்டிசன்களை பிரித்து மேய்ந்த பார்வதி!

Author: Shree
4 July 2023, 7:59 pm

ஆரம்பத்தில் ஆர்ஜேவாக இருந்து பின்னர் நீயா நானா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேமஸ் ஆன பார்வதி கலாட்டா யூடியூப் சேனலில் ஆங்கராக தனது பணியை துவங்கி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார். பல நிகழ்ச்சிகளில், பல யூட்டியுப் சேனல்களில்,  வந்து போகும் VJக்களில் ரசிகர்களின் மனங்களில் இருப்பவர்களில் இவரும் ஒருவர்.

சாதாரண மக்கள், இளைஞர்கள் என யாராக இருந்தாலும் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்குவதே இவரது தனி ஸ்டைல். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. சில திரைப்படங்களிலும் இவரை நடிக்க கேட்டார்கள். ஆனாலும் அவர் இருக்கும் Busy இல் நடிக்கவில்லை. டிவி தொகுப்பாளினியாக சில ஆண்டு அனுபவம் உள்ள இவர் இப்போது, யூ ட்யூப்’ சேனலில் பட்டயை கிளப்பி வருகிறார்.

இதனிடையே அர்ஜுன் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதையடுத்து தொடர்ந்து தனது ஆங்கர் பணியை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தன்னை குறித்து நெட்டிசன்கள் போட்ட ஆபாசமான கேள்விகளுக்கு பதில் அளித்தார் பார்வதி. அதில் ஒருவர்…பார்வதி நீ உன் வாய் மட்டும் ஆஆன்னு திறக்காதே… ஏனென்றால் அது எங்களை மூட் ஆக்குகிறது என்ற கொச்சையாக கமெண்ட் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த பாரு, ஏன்பா எல்லாருமே காஜியா கமெண்ட் பண்றீங்க? என கூலாக பதில் அளித்தார். இது போன்ற பல மோசமான கேள்விகளுக்கு பார்வதியின் ரியாக்சன்ஸ் என்னவென்று இந்த வீடியோவில் பாருங்க:

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!