என்ன ஒரு ஆனந்தம் அந்த கரடிக்கு…. விஜய் ஆண்டனி பாட்டுப்பாட குதூகலத்தில் ஆட்டம் போட்ட பாரு (வீடியோ)

Author: Rajesh
31 December 2023, 3:23 pm

பல நிகழ்ச்சிகளில், பல யூ ட்யூப் சேனல்களில்,  வந்து போகும் VJக்களில் ரசிகர்களின் மனங்களில் இருப்பவர்களில் இவரும் ஒருவர்.யூ ட்யூப்பில் மிகவும் பிரபலமானவர் பார்வதி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

vj parvathy - updatenews360

சில திரைப்படங்களிலும் இவரை நடிக்க கேட்டார்கள். ஆனாலும் அவர் இருக்கும் Busy இல் நடிக்கவில்லை. டிவி தொகுப்பாளினியாக சில ஆண்டு அனுபவம் உள்ள இவர் தற்ப்போது , யூ ட்யூப்’ சேனல்கள் , தொலைக்காட்சிகளில் பட்டயை கிளப்பி வருகிறார்.

உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக சொல்லப்படுகிற, அர்ஜுன் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிலையில், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஆண்டனியின் லைவ் கான்செர்ட்டில் விஜே பார்வதி அவரின் குரலில் மெய்மறந்து கூட்டத்தோடு கூட்டமாக குதூகலத்துடன் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்ஸ் “என்ன ஒரு ஆனந்தம் அந்த கரடிக்கு” என கமெண்ட்ஸ் செய்து அவரது கவர்ச்சியையும் சேர்த்து விமர்சித்துள்ளனர். இதோ அந்த வீடியோ:

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…