பல நிகழ்ச்சிகளில், பல யூ ட்யூப் சேனல்களில், வந்து போகும் VJக்களில் ரசிகர்களின் மனங்களில் இருப்பவர்களில் இவரும் ஒருவர். யூ ட்யூப்பில் மிகவும் பிரபலமானவர் பார்வதி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. சில திரைப்படங்களிலும் இவரை நடிக்க கேட்டார்கள். ஆனாலும் அவர் இருக்கும் Busy இல் நடிக்கவில்லை.
டிவி தொகுப்பாளினியாக சில ஆண்டு அனுபவம் உள்ள இவர் இப்போது, யூ ட்யூப்’ சேனலில் பட்டயை கிளப்பி வருகிறார். இப்போது உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக சொல்லப்படுகிற, அர்ஜுன் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடையணிந்து வீடியோ பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் படு கிளாமர் உடையில் போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதற்கு நெட்டிசன் ஒருவர் ‘ஒரு பிட்டு படம் மட்டும் நடி, நீ வேற லெவல்ல போயிருவ, என கூறியதோடு சில மோசமான கமெண்டையும் பதிவு செய்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மூடிட்டு கிளம்பு, எங்களுக்கு தெரியும் என்ன பண்ணனும்னு. வந்துட்டாங்க அட்வைஸ் பண்ண. முதல்ல பொண்களுக்கு மரியாத கொடு. நண்பர்களே இவன் ஒரு விசயமத்தன்மையான நபர், கவனிச்சுவிடுங்க என்று கூறியுள்ளார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.