“Trial ROOM-ல செய்ய வேண்டிய வேலையா இது ?” – VJ பார்வதியின் Hot Photo!!

Author: Rajesh
18 February 2022, 10:11 am

VJ பார்வதினா, அவர் அணியும் கண்ணாடியை அடையாளமாக வைத்து இவரை மியாகலிபா என்று அழைக்கும் இளைஞர்கள் பலர் இருக்கிறார்கள்.

பல நிகழ்ச்சிகளில், பல யூ ட்யூப் சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் Vj பார்வதி மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

யூ ட்யூப்பில் மிகவும் பிரபலமானவர் பார்வதி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. சில திரைப்படங்களிலும் இவரை நடிக்க கேட்டார்கள். ஆனாலும் அவர் இருக்கும் Busy இல் நடிக்கவில்லை.

டிவி தொகுப்பாளினியாக சில ஆண்டு அனுபவம் உள்ள இவர் இப்போது, யூ ட்யூப்’ சேனலில் பட்டயை கிளப்பி வருகிறார்.

இப்போது உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக சொல்லப்படுகிற, அர்ஜுன் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த ரியாலிட்டி ஷோவின் கான்செப்ட் 90 நாட்கள் காட்டிலும் தீவிலும் விடப்படும் செலிபிரிட்டி, அதை எவ்வாறு எதிர்கொண்டு 90 நாட்களை கடக்கிறார்கள் என்பதே ஆகும்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றியாளராக வந்தது விஜயலக்ஷ்மி ஆவார்.

மேலும் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது ட்ரையல் ரூமில் கும்மென செல்ஃபி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “என்ன ட்ரெயின் டாய்லெட் மாதிரி இருக்கு.. என்று கலாய்த்து வருகின்றனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1995

    0

    0