“இவ்ளோ தான் Zoom போகுமா.” ரசிகர்களை ஏக்கத்தில் விட்ட VJ பார்வதி.. Hot Video.!

Author: Rajesh
11 July 2022, 4:12 pm

பல நிகழ்ச்சிகளில், பல யூ ட்யூப் சேனல்களில்,  வந்து போகும் VJக்களில் ரசிகர்களின் மனங்களில் இருப்பவர்களில் இவரும் ஒருவர்.

யூ ட்யூப்பில் மிகவும் பிரபலமானவர் பார்வதி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. சில திரைப்படங்களிலும் இவரை நடிக்க கேட்டார்கள். ஆனாலும் அவர் இருக்கும் Busy இல் நடிக்கவில்லை.

டிவி தொகுப்பாளினியாக சில ஆண்டு அனுபவம் உள்ள இவர் இப்போது, யூ ட்யூப்’ சேனலில் பட்டயை கிளப்பி வருகிறார். இப்போது உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக சொல்லப்படுகிற, அர்ஜுன் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.  

இந்த நிலையில் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தொடையழகை காட்டி செம ஹாட்டான வீடியோவை பதிவிட்டுள்ளார். இதனைபார்த்த ரசிகரகள் “இவ்ளோ தான் Zoom போகுமா.” என கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Aamir Khan Daughter Ira khan cried at her car Photos Viral காதல் கணவருடன் கருத்து வேறுபாடு? திருமணமான ஒரே வருடத்தில் பிரபல நடிகரின் மகள் எடுத்த முடிவு?!