அந்த நடிகர் தான் அப்படி பண்ணிட்டாரு… உண்மையான வயதை கூறி பேரதிர்ச்சி கொடுத்த VJ பார்வதி!

Author: Shree
1 September 2023, 5:23 pm

பல நிகழ்ச்சிகளில், பல யூ ட்யூப் சேனல்களில்,  வந்து போகும் VJக்களில் ரசிகர்களின் மனங்களில் இருப்பவர்களில் இவரும் ஒருவர்.யூ ட்யூப்பில் மிகவும் பிரபலமானவர் பார்வதி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

சில திரைப்படங்களிலும் இவரை நடிக்க கேட்டார்கள். ஆனாலும் அவர் இருக்கும் Busy இல் நடிக்கவில்லை. டிவி தொகுப்பாளினியாக சில ஆண்டு அனுபவம் உள்ள இவர் இப்போது, யூ ட்யூப்’ சேனலில் பட்டயை கிளப்பி வருகிறார்.

உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக சொல்லப்படுகிற, அர்ஜுன் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிலையில், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இவரை ரசிகர்கள் பலரும் ஆன்டி…ஆன்டி என்று தான் அழைப்பார்கள். இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கேட்டதற்கு. நான் ஆன்டி எல்லாம் இல்லை. உண்மையில் என்னுடைய வயசு 27 தான் ஆகிறது என கூறினார். இதை கேட்டதும் நெட்டிசன்ஸ் ஷாக் அடிச்சா மாதிரி அதிர்ந்துவிட்டார்கள்.

மேலும் பேசிய அவர், நடிகர் ஹிப் ஹாப் தமிழா ஒருமுறை என்னை ஆன்ட்டி என்று கூப்பிட்ட அந்த வீடியோவுக்கு பிறகு தான் எல்லாரும் நான் உண்மையிலே வயசானவள்னு நெனச்சிக்கிட்டாங்க உண்மையிலே எனக்கு 27 வயசு தான் என சத்தியம் செய்து கூறினார். ஆனாலும் நம்ப முடியாமல், பார்க்க அப்படி தெரியலையே பாரு என நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!