கந்த சஷ்டி பாட்டுக்கு கவர்ச்சி உடையில் போஸ்.. கடவுளுக்கே அடுக்காது.. சர்ச்சையில் சிக்கிய VJ பார்வதி!!!

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2023, 1:45 pm

விஜே பார்வதி செய்தியாளராக பணியாற்றினார். அவரின் அதிரடியான பேச்சை பார்த்து தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

RJஆக பணியாற்றிய அவர், பிரபல தனியார் தொலைக்காட்சியில் நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார். பின்னர் குக் வித் கேமாளி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

சர்ச்சைக்குரிய தலைப்புகளில் பல்வேறு விதமான சர்ச்சைக்குள்ளான தலைப்புகளில் பேசி ரசிகர்களை தன்பக்கம் திருப்பினார். பின்னர் பிரபல தொலைங்ககாட்சியில் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார்.

எப்போது இணையத்தில் ஆக்டிவாக உள்ள விஜே பார்வதி, கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு நடிகைகளுக்கே டஃப் கொடுத்தார்.

இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் நேரவையில் பேசி வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் வந்த அவர், பின்னணியில் கந்த சஷ்டி பாடலை போட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த பலர், இந்துக்கடவுளை அவமதிக்கலாமால, அரை குறை ஆடை போட்டு உடலை காட்ட இந்த பாடல்தான் கிடைத்ததா என விமர்சித்து வருகின்றனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!