என்ன பொண்ணுடா இது? பப்பில் ஆபாச போஸ் கொடுத்த விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்!

Author: Rajesh
29 January 2024, 3:01 pm

யூடியூபில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமில்லாமல் சினிமா மேடை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். விரைவில் சினிமாவிலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்பத்தில் கோக்குமாக்கான கேள்விகளை எழுப்பி ரசிகர்களிடமிருந்து தன்னுடைய பதிலை பெறுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இவருடைய யூடியூப் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏக போகமாக வரவேற்பு கிடைத்தது.

ஒரு கட்டத்தில் இப்படியான வேலைகளை செய்வதிலிருந்து விலகிக் கொண்ட இவர் தற்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார்.இடையில் நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தன்னுடைய கடுமையான போராட்ட குணத்தை இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் கண்களுக்கு கொண்டுவந்தார்.

இந்த நிகழ்ச்சியில் கடுமையாக உழைத்தவர் ஒருகட்டத்தில் வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் நடிகை விஜயலட்சுமி வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து மீடியாவில் பயணித்து வரும் பார்வதி சமீபகாலமாக வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இப்படி தன்னை பின்தொடரக்கூடிய ரசிகர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக அன்றாடம் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்தவகையில் தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு படு கிளாமரான உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளை முகம் சுளிக்க வைத்துள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!