‘அதை குடித்து விட்டேன்’… பிக்பாஸ் காதல் ஜோடியை துபாயில் டார்ச்சர் செய்த விஜே பிரியங்கா..! (வீடியோ)

Author: Vignesh
14 December 2022, 12:30 pm

விஜய் தொலைக்காட்சியில் பிரியங்கா தேஷ்பாண்டே பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர். தற்போது பிரியங்கா தேஷ்பாண்டே சூப்பர் சிங்கர் மற்றும் உ சொல்றியா உ உம் சொல்றியா என இரு நிகழ்ச்சிகளை மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரியங்கா தேஷ்பாண்டே இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சின்னத்திரை பிரபலங்களில் ஒருவர். இவர் அடிக்கடி அதில் பதிவு செய்யும் புகைப்படங்கள், வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

priyanka deshpande - updatenews360

பிரவீன் குமார் டெக்டினியனாக பணியாற்றி வந்த போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொணடனர். பிரியங்காவை நிகழ்ச்சிக்கு அறிமுகம் செய்து வைத்து இந்த நிலைக்கு கொண்டு வந்தவரும் மாகாபா தானாம். தற்போது வரையில் இருவரும் நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்று வருகிறது.

கடந்த 2016ல் பிரியங்கா பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதே தொலைக்காட்சியில் திருமணத்திற்கு பின் ஒருசில இடங்களில் மட்டும் அடையாளப்படுத்தினார் பிரியங்கா.

priyanka deshpande - updatenews360

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எந்தவொரு அறிவிப்பு கணவர் பிரிவீன் பற்றிய கருத்துக்கள் இடம் பெறாமல் இருந்து வந்தது, இதற்கு காரணம் முற்றிலுமாக பிரியங்கா கணவரை பிரிந்து விட்டார் என்பது தான். அம்மாவுடன் வசித்து வரும் பிரியங்கா தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி வெளிப்படையாக மறைத்து வருகிறார் என்பதை ரசிகர்கள் கேள்வியாக கேட்டு வந்தனர்.

priyanka deshpande - updatenews360

இந்நிலையில் துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமீர் – பாவனி ஜோடியுடன் சேர்ந்து சென்றுள்ளார்.

அங்கு பிரியங்கா தங்க காஃபி குடித்த வீடியோவை பகிர்ந்து தங்கத்தில் ஜொலிக்கப்போகிறேன் என்று கூறி பாவனியை டார்ச்சர் செய்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார் பிரியங்கா.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!