விஜய் டிவியில் வருமானத்தை வாரி குவிக்கும் ரக்ஷன் – ஒரு எபிசோடுக்கு இவ்ளோ சம்பளமா!!

Author: Shree
5 April 2023, 9:42 pm

விஜய் டிவியில் பல்வேறு திறமைசாலிகள் தங்களது திறமையை வெளிப்படுத்தி மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறார். அப்படிதான் பிரபல தொகுப்பாளராக ரக்ஷன் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆகியுள்ளார்.

குறிப்பாக ஜாக்குலின் உடன் அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்ததால் காதல் கிசுகிசுக்கப்பட்டார். தொடர்ந்து திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க நடித்து வருகிறார். இதற்கு ராஜ் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி ஆகியவற்றில் பணியாற்றினார்.

2020ஆம் ஆண்டில், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடிகராக அறிமுகமானார். இந்தப் படத்தில் துல்கர் சல்மானுடன் முக்கிய வேடத்தில் நடித்தார்.

இந்நிலையில் தற்போது ராகேஷ் ஒரு எபிசோடுக்கு ஒரு லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. தற்போது ரக்ஷனுக்கு மேலும் சம்பளம் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் அல்லாமல் கிடைக்கும் திரைப்படங்களில் நடித்து அதிலும் வருமானம் சம்பாதித்து வருகிறார்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!