“ரம்யாவ பார்த்த உடனே, ஆமை கூட Speed-ஆ வருது” – VJ RAMYA Hot Video

Author: Rajesh
11 May 2022, 1:17 pm

விஜய் டிவியில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.

விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அந்த வகையில் தற்போது விஜே ரம்யாவும் இணைத்துள்ளார். ஏற்கனவே சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார்.

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஹாட் புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிடுவார். அந்த வகையில், தற்போது US சென்றுள்ள இவர், மாடர்ன் உடை அணிந்து போஸ் கொடுக்க, பின்னாடி மெதுவாக வந்த ஆமை, இவரை பார்த்தவுடன் வேகமெடுத்தது. இதை பார்த்த பயந்த அம்மணி, அதன் பிறகு கண்ணாடி இருப்பதை சுதாரித்து கொண்டார்.”ரம்யாவ பார்த்த உடனே, ஆமை கூட Speed-ஆ வருது” என்று வர்ணிக்கிறார்கள்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!