விஜய் டிவியில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.
விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி, பிரியங்கா என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டும் இல்லாமல் மொழி, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, ஆடை, மாஸ்டர் போன்ற பல படங்களை விஜே ரம்யா நடித்து இருக்கிறார்.
ஏற்கனவே, சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிடுவார். அதிகரித்த உடல் எடையை ஓயாமல் ஒர்க் அவுட் செய்து குறைத்துவிட்டார்.
பின்னர் சிக்கென உடலை வைத்துக்கொண்டு அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கிளாமரான போட்டோக்களை வெளியிடுவார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், ” நான் பள்ளி படிப்பு படித்துக்கொண்டிருந்தபோதே கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்துக்கொண்டிருந்தேன். அப்படி ஒரு நாள் ஸ்கூல் போய்ட்டு அப்படியே ஷூட்டிங் வந்துவிட்டேன்.
சரியாக தூங்கவில்லை. என் கண்கள் முகமெல்லாம் வீங்கியிருந்தது. அதை பார்த்து கேமரா மேன்…..” பப்பில் நைட் ஃபுல்லா மஜா பண்ணீங்களா? ஃபுல் போதையா? தொப்பை கண்களெல்லாம் சிவந்து இருக்கிறதே என நக்கலாக கேட்டார். அவர் அப்படி கேட்டதும் என்ன சொல்வதென்றே தெரியாமல் நான் பயங்கரமாக அழுதுவிட்டேன். அது எனக்கு மோசமான அனுபவமாக இருந்தது. அன்று அப்படி கேட்ட அந்த கேமரா மேனுக்கு நான் எதுவுமே ரியாக்ட் செய்யாதது மிகப்பெரிய தவறு என ரம்யா வருத்தத்தோடு கூறினார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.