அந்த உறுப்பின் Size சொல்லு… ஆபாசமாக கேட்ட ஆசாமியை வெளுத்து வாங்கிய VJ ரம்யா!

Author: Shree
14 September 2023, 7:49 pm

விஜய் டிவியில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.

விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி, பிரியங்கா என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டும் இல்லாமல் மொழி, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, ஆடை, மாஸ்டர் போன்ற பல படங்களை விஜே ரம்யா நடித்து இருக்கிறார்.

VJ-Ramya updatenews360

ஏற்கனவே, சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் தற்போது நெட்டிசன் ஒருவர் உங்களின் மார்பகங்கள் மிகவும் சிறியதாக இருக்கிறது. அதன் சைஸ் என்ன என்றவாறு கொச்சையான கேள்வி கேட்டிருந்தார். அவருக்கு பதிலடி கொடுத்த ரம்யா,

vj ramya - updatenews360

“ஒரு நேரத்தில் என்னை பற்றியும் என் உடலை பற்றியும் யாராச்சும் கிண்டல் செய்து விமர்சிச்சாங்கன்னா நான் ரொம்ப அதை பத்தி பீல் பண்ணிட்டு கிடப்பேன். ஆனால், இப்போ நான் அப்படி இல்ல.எந்த ஒரு பெண் உடலை விமர்சிக்காதீங்க, எந்த ஒரு ஆணின் உடல் உறுப்பையும் விமர்சிக்காதீங்க, யாருடைய உடலையும் விமர்சிக்காதீர்கள். நீங்க மட்டும் சிரிச்சா அது ஜோக் இல்லை, none of your business” என அவர் பதிலடி கொடுத்து இருக்கிறார். வீடியோ இதோ..

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 399

    1

    0