MINGLE ஆகும் முரட்டு SINGLE… 2வது திருமணத்துக்கு தயாரான பிரபல VJ!! (Video)

Author: Vignesh
25 April 2024, 6:36 pm

விஜய் டிவியில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.

vj ramya - updatenews360

மேலும் படிக்க: அச்சு அசலாக அப்பாஸை போலவே இருக்கும் அவரது மகன்.. வைரலாகும் Family Clicks..!

விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி, பிரியங்கா என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டும் இல்லாமல் மொழி, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, ஆடை, மாஸ்டர் போன்ற பல படங்களை விஜே ரம்யா நடித்து இருக்கிறார்.

vj ramya - updatenews360

மேலும் படிக்க: ஒரு புடவை விலை இத்தனை லட்சமா?.. கீர்த்தி சுரேஷ் அணிந்து வந்த காஸ்ட்லி சேலை..!

ஏற்கனவே, சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிடுவார். இவர் அப்ரஜித் ஜெயராமன் என்பவரை 2014ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு பின்னர் ஓராண்டில் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். இந்நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் தான் சிங்கிளாக இருப்பதை பற்றி ரிலேஷன்ஷிப் பற்றி சில வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதாவது, சிங்கிளாக இருந்து ரிலேஷன்ஷிப் உள்ளே செல்வது கடினமாக இருக்கிறது என கூறும் வகையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • valaipechu bismi said the reason behind empuraan movie re censor on sudden விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்