நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம்… திருமணத்திற்கு பின் அதிர வைத்த அசோக் செல்வன்!

நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது. அந்த படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங்குடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இருவரது கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக ஒர்கவுட் ஆகியிருந்தது.

இவர்கள் நிஜத்தில் காதலித்தால் கூட சிறந்த ஜோடியாக இருப்பார்கள் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அசோக் செல்வனுக்கு பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை அண்மையில் திருமணம் செய்துக்கொண்டார். கீர்த்தி பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலியில் இயற்கை சார்ந்த முறையில் நடைபெற்ற இத்திருமணம் பலரது கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர் ஜோடியாக அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் புதுமண தம்பதிகள் பிரபல சேனலுக்கு பேட்டி கொடுத்தனர். அதில் தங்கள் காதல் பயணம் முதல் திருமணம் வரை பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார்கள்.

குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வருகிறார்களாம். மற்ற காதலர்களை போன்று good morning… good night இதெல்லாம் சொல்லிக்கொள்ளவே மாட்டார்களாம். ரொம்ப mature நடந்துப்போம் என கூறினார்கள். சூது கவ்வும் படத்தில் தான் இருவரும் முதன் முதலில் சந்தித்துக்கொண்டார்களாம். அப்போவே love at first sight ஏற்பட்டதாக அசோக் செல்வன் கூறினார். நண்பர்கள் பார்ட்டி ஒன்றில் கீர்த்தி அழகாக சேலை உடுத்தி இருந்ததை பார்த்து மயங்கிவிட்டாராம் அசோக். பின்னர் சில நாட்கள் படங்கள் சார்ந்து அவ்வப்போது இருவரும் சந்தித்துக்கொள்ள நேரிட்டதாம்.

இதனிடையே இருவருக்குள் சண்டை வந்து 3 ஆண்டுகள் பேசிக்கொள்ளாமல் பிரிந்துவிட்டார்களாம். பின்னர் மீண்டும் ஒரு சந்திப்பில் காதல் மலர அது திருமணம் வரை கொண்டு சேர்த்துள்ளது. இதனிடையே அவ்வப்போது கீர்த்தி சுரேஷ் மீதுள்ள காதலால், propose , வெளிநாடுகளுக்கு அவுட்டிங், சர்ப்ரைஸ் கிப்ட் என அசோக் செல்வன் கீர்த்தியை உருக உருக காதலித்து கட்டினாள் இதுவரை தான் கட்டுவேன் என கீர்த்தி மனதில் ஆழமான காதலை உருவாக்கிவிட்டராம். இந்த அழகான ஜோடி திருமணத்திற்கு முன்னர் ஏற்பட்ட சண்டையால் 3 ஆண்டுகள் பிரிந்துவிட்டார்களாம். அப்பறம் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். அதன் பின் திருமணம் செய்து கொண்டோம் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளனர். இந்த அழகிய ஜோடியின் இந்த காதல் பயணம் குறித்த நேர்காணல் வீடியோ தற்போது யூடியூப் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

Ramya Shree

Recent Posts

சமந்தா செய்த காரியம்; சுதா கொங்கரா மனதில் ஏற்பட்ட சோகம்! அடப்பாவமே

டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலமாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி பங்காரம்”…

9 minutes ago

பிரபலத்தின் மகனுடன் திருமணம்… சில்க் ஸ்மிதா குறித்து நடன இயக்குநர் ஓபன்!

சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…

14 minutes ago

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

2 days ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

2 days ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

2 days ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

2 days ago

This website uses cookies.