கல்யாணத்துக்கு முன்னாடியே பர்ஸ்ட் நைட் முடிஞ்சிடுச்சு…. நாய் காதலை நாறடித்த ஷகிலா – வீடியோ!

Author: Shree
29 May 2023, 4:02 pm

அண்மை நாட்களாக சீரியலில் இணைந்து நடிக்கும் ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் இணைவது வழக்காக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சிற்பிக்குள் முத்து சீரியலில் நடித்து வந்த நடிகை சம்யுக்தா அதே சீரியலில் நடித்த விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனிடையே, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் ஆன ஒரே மாதத்தில் பிரிந்துள்ள நிலையில், இருவரும் தங்களது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்த திருமண புகைப்படங்களை டெலிட் செய்து இருக்கிறார்கள்.

முன்னதாக விஷ்ணுகாந்த் சம்யுக்தா தன்னை காதலித்துக் கொண்டிருக்கும் போது நிறைமாத நிலவே சீரியல் நடித்த ரவி என்பவரை காதலித்து பிரேக்கப் ஆன பின்பும் அவருடன் பேசி இருப்பதாக பெரிய குண்டை துக்கிபோட்டார். இப்படி ஒருத்தரை ஒருத்தர் மாறி மாறி குற்றம் சாட்டிக்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் ஷகிலா உடனான பேட்டி ஒன்றில் விஷ்ணுகாந்த்… நங்கள் இருவரும் திருமணத்திற்கு 7 மாதங்களுக்கு முன்னர் காதலித்து வந்ததாகவும். அப்போது இருவரும் உடல் ரீதியாகவே ஒன்று சேர்ந்துவிட்டதாக கூறி அதிர்ச்சி கிளப்பியுள்ளார். அதன் பிறகு திருமணம் செய்து வாழவேண்டும் என ஆசைப்பட்ட நேரத்தில் பிரிந்துவிட்டோம் என கூறியுள்ள இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்ஸ் ‘ இது நாய் காதல்’ என மோசமாக விமர்சித்துள்ளனர். இதோ அந்த வீடியோ லிங்க்:

https://www.youtube.com/shorts/358qhkKIfBQ
  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ