லோகேஷ், தனுஷ், SK… என்ன இது லிஸ்டு பெருசா போகுது? கருங்காலி மாலையின் ரகசியம்!!

Author: Vignesh
26 August 2023, 6:30 pm

இளைஞர்களிடையே, தற்போது கருங்காலி மாலை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக பிரபலங்கள் பலர் கருங்காலி மாலை அணிய தொடங்கியுள்ளனர். இணையத்தில், அவ்வப்போது சில பொருட்கள் ட்ரெண்டிங் ஆது வழக்கம்.

karungali malai -updatenews360

அப்படித்தான் தற்போது இளைஞர்களிடையே ட்ரெண்டிங்கில் இருக்கும் பொருள்தான் கருங்காலி மாலை. இதை பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தமிழ்நாட்டில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் சிவகார்த்திகேயன் சூரி என்று பலர் இந்த கருங்காலி மாலையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

karungali malai -updatenews360

இந்த மாலையுடன் இவர்கள் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் ட்ரெண்டிங் ஆக தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இளைஞர்கள் இடையே இந்த மாலைக்கு மவுசு ஜாஸ்தியாக உள்ளது என்று சொல்லலாம். இந்த மாலை அணிந்தால் பாசிட்டிவ் எனர்ஜி ஏற்படுவதாகவும், அதே சமயம் இந்த மாலையில் சில ஏமாற்று வேலைகளையும் செய்யப்பட்டு வருவதாகவும், பொய்யாகவும் சிலர் கருங்காலி மாலையை விற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
  • Close menu