2வது திருமணமும் முடிஞ்சு போச்சு… சீரியல் நடிகையுடனான திருமணம் குறித்து மனம் நொந்த பிரபலம்!!!
Author: Vignesh20 May 2023, 4:00 pm
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனும், டிவி நடிகையான மகாலட்சுமியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து செப்டம்பர் 1ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள்.
ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் திடீர் திருமணம் பலரை அதிர்ச்சியாக்கியதோடு பெரியளவில் டிரெண்டிங் ஆனது. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தங்கள் திருமண வாழ்க்கையில் இவர்கள் இருவரும் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள்.

இதனிடையே, திருமணம் முடிந்ததில் இருந்தே அவ்வப்போது தன் மனைவியுன் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் ரவீந்தர்.

அந்தவகையில், தற்போது ரவீந்தர் தனியாக நின்றுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். வாழ்வதற்கான காரணம் கடினமான நேரங்களில் புன்னையை நேசிப்பதே என்றும், ஏனென்றால் அவர்கள் உங்களின் வருத்தங்களி மட்டுமே மகிச்சியாக இருக்கிறார்கள் என்ற ஒரு பதிவினை பகிர்ந்து உள்ளார். இது யாருக்கா பதிவிட்டுள்ளார், மனைவி மகாலட்சுமியுடன் என்ன பிரச்சனை என்று பலரும் பலவிதமாக கேள்விகளை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
