பணக்கார ஹீரோயின் ; இவங்கதான் லிஸ்ட்ல ஃபர்ஸ்ட் ; இத்தனை கோடி சொத்தா?..

Author: Sudha
24 July 2024, 3:09 pm

இந்திய சினிமாவின் பணக்கார நடிகை யார் எனக்கேட்டால் நம்மில் பெரும்பாலான ரசிகர்கள் பிரியங்கா சோப்ராவை சொல்வோம்.

பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் பிரபலம் நிக் ஜோனாஸை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வருகிறார்.

ஆனால் இந்தியா சினிமாவின் பணக்கார கதாநாயகி என்று சொன்னால் உண்மையில் அது உலக அழகி ஐஸ்வர்யா ராய் தான் என்கிறது புள்ளிவிவரம். கதாநாயகிகளில் அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருக்கும் கதாநாயகி அவர் என்று சொல்லப் படுகிறது. 25 வருடங்களுக்கும் மேலாக தமிழ் ஹிந்தி என பல மொழித் திரைப்படங்களிலும் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் 862 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!