ஓஹோ… இதுதான் விஷயமா..! பிக்பாஸ் வீட்டிற்குள் இந்த காரணத்திற்காக தான் அசீம் மகன் வரவில்லை..! உண்மையை உடைத்த தம்பி..!

Author: Vignesh
19 January 2023, 8:00 pm

பிக்பாஸ் வீட்டில் அசீம் ஆரம்பத்தில் இருந்து எதற்கும் கவலைப்படாமல் விளையாட்டை மட்டுமே மனதில் கொண்டு விளையாடி வந்தவர். விளையாட்டு என்று வந்துவிட்டால் யாரையும் மதிக்காமல், கடுமையாக சண்டை போடுபவர்.

அசீம் பிக்பாஸ் 6 வீட்டில் ஏன் இருக்கிறார் முதலில் வெளியே அனுப்புங்கள் என கோபப்படும் ரசிகர்கள் தான் அதிகம். அசீமை சில ரசிகர்கள் பட்டப்பெயர் வைத்து எல்லாம் அழைக்க ஆரம்பித்துள்ளனர்.

azeem - updatenews360

இந்நிலையில், சீரியல் நடிகரான அசீன் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டார் என்பதும் அவருக்கு ஒரு மகன் இருக்கிறார் என்பதும் நமக்கு தெரிந்த விஷயம் தான். உறவினர்கள் வரும் டாஸ்க்கில் அவரது மகன் வருவார் என சிலர் எதிர்ப்பார்த்தார்கள், ஆனால் மகன் வரவில்லை.

azeem - updatenews360

அவரது மகன் வராதது குறித்து அவரது தம்பி ஒரு பேட்டியில், அசீம் அவரது மகனை ஞாயிற்றுக்கிழமை மட்டுமே சந்திக்கும் சூழ்நிலை தற்போது உள்ளது, நான் வீட்டிற்குள் வந்தது புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் வந்தேன், மேலும், அந்த நேரத்தில் அவரது மகனுக்கு சளி வேறு இருந்தது, இந்த காரணங்களால் தான் வரவில்லை என தெரிவித்துள்ளார்.

azeem - updatenews360
  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?