பிக் பாஸ் நிகழ்ச்சியில் டுவிஸ்ட் : வெளியேறிய போட்டியாளருக்கு மீண்டும் வாய்ப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
18 November 2024, 8:52 pm

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. எப்போதும் இல்லாமல் இந்த முறை கமல்ஹாசன் விலகியதால் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் அர்னவ்

18 போட்டியாளர்கள் பங்குபெற்ற இந்த போட்டியில், வார வாரம் ஒவ்வொரு போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி வருகின்றனர்.

இந்த போட்டி 50வது நாளை எட்ட உள்ள நிலையில், திடீரென வைல்ட் கார்ட்டு என்ட்ரி என பலரை உள்ளே அனுப்பினார்கள். இருந்தும் நிகழ்ச்சி விறுவிறுப்பாக இல்லை.

இதையும் படியுங்க: எதிர்பாரா விபத்தில் சிக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை… ICUவில் அட்மிட்!!

இதனால் 50வது நாளில் உள்ளே விளையாடும் போட்டியாளர் ஒருவரை வெளியேற்ற வைத்து, மீண்டும் ஒருவரை உள்ளே அனுப்ப பிக் பாஸ் குழு திட்டமிட்டுள்ளது.

arnav Again in Bigg boss

இதில், நிகழ்ச்சி தொடங்கி 2வது வாரமே வெளியான அர்னல் மீண்டும் உள்ளே நுழைய அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

  • Dragon Beat Vidaamuyarchi Movie Collection விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!