வெறித்தனமாக சண்டையிட்ட ஹீரோ; 400 பேர் தடுத்தும் முடியல; அதிர்ச்சி தகவல்,..

Author: Sudha
7 July 2024, 1:15 pm

வாள்வீரன் மியாமோட்டோ முசாஷியின் வரலாற்றை சொல்லும் ஜப்பானிய மொழி திரைப்படம், “கிரேசி சாமுராய்:400 vs 1”

இந்த திரைப்படத்தின் சண்டைக்காட்சி 77 நிமிடங்கள் படமாக்கப்பட்டது. காட்சியில், மியாமோட்டோ 400 எதிரிகளை ஒருவர் பின் ஒருவராக தோற்கடிப்பார்.

1604 ஆம் ஆண்டில் நடைபெற்ற சரித்திர கதை இது.மியாமோட்டோ முசாஷி மற்றும் யோஷியோகா குடும்பம் இடையில் நடந்த போரை சொல்லும் படம். யோஷியோகாவின் குடும்பம் 100 பேருடன் மேலும் 300 சாமுராய்களை வேலைக்கு அமர்த்த முடிவு செய்கிறார்கள். அவர்கள் அனைவரும் இணைந்து போரிடுகிறார்கள்.முசாஷி இந்த போரில் 400 எதிரிகளையும் தோற்கடிக்கிறார்.

இந்த நிகழ்வை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட வரலாற்றுப்படம்.திரைப்பட வரலாற்றில் 77 நிமிட சண்டைக் காட்சி தொடர்ச்சியாக படமாக்கப்பட்ட முதல் திரைப்படம்.

திரைப்படம் 2 ஆண்டுகள் படமாக்கப்பட்டு 7 வருடங்கள் காத்திருந்தது 2020 ஆம் ஆண்டு படக்குழுவினரால் திரையிடப்பட்டது.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!