சந்தானம் பட ஷூட்டிங்கில் அந்த இடத்தில் கை வைத்து அத்துமீறல்.. எட்டி உதைத்து பெளந்து கட்டிய யாஷிகா..!

Author: Vignesh
3 January 2024, 12:30 pm

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

yashika anand -updatenews360

இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச காட்சிகளில் நடித்து, பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளனர். இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா கவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார். இதனால், யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது. இதனிடையே, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

Yashika Aannand -updatenews360

முன்னதாக யாஷிகா ஆனந்த் 13 வயதில் சந்தானத்தின் இனிமே இப்படித்தான் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்தாராம். அதன் சூட்டிங் பாண்டிச்சேரியில் நடந்த போது ஒரு நபர் தவறான வகையில் தகாத இடத்தில் யாஷிகா மீது கை வைத்து விட்டாராம். கோபமான யாஷிகா அங்கேயே அந்த நபரை எட்டி உதைத்து பௌந்துகட்டி உள்ளார். இந்த விஷயத்தை யாஷிகா தற்போது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  • Bigg Boss Season 8 tamil Voice Over Artist பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இவரா.. எல்லா மொழியிலும் பிண்றாரே..!!
  • Views: - 381

    0

    0