இறுக்கி கட்டி பிடித்து, முத்தம் கொடுத்த YASHIKA ! LATEST Video

Author: kavin kumar
26 February 2022, 4:26 pm

சில மாதங்களுக்கு முன், யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டிருந்தார்.

தற்போது உடல் நலம் தேறி படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். மேலும் இப்போதும் இறந்து போன இவரது தோழியை மறக்காத யாஷிகா, தான் இத்தனை மாதங்கள் கடந்து வந்த பயணத்தை வீடியோவாக தொகுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதில் அவருக்கு விபத்தில் அடிபட்டு மருத்துவமனையில் இருந்ததும், சிகிச்சைக்கு பிறகு நடக்கப் பழகிக் கொண்டது, பின் தோழியை இறுக்கி கட்டியணைத்து முத்தம் கொடுத்த இந்த வீடியோ பயங்கர வைரல் ஆக பரவி வருகிறது.

https://vimeo.com/682202142
  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!