நச்சுனு LIP KiSS அடித்த யாஷிகா ஆனந்த்… பாக்குற எங்களுக்கே Mode மாறுதே… ஏக்கத்தில் வாடும் ரசிகர்கள்…!!

Author: Babu Lakshmanan
25 July 2022, 2:09 pm

கடந்த வருடத்தில், யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டிருந்தார்.

தற்போது உடல் நலம் தேறி படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதெல்லாம் தெரிஞ்ச விஷயம் தான், இப்போது யாஷிகா அவர்களுக்கே தெரியாத விஷயம் சொல்லுறேன், சில நாட்களுக்கு முன் யாஷிகா நடிச்ச BESTIE படம் RELEASE ஆகி இருக்கு..REVIEWS பத்தி கேக்காதீங்க..

இதுபோக, நமது தமிழ் திரை உலகில் எத்தனையோ Comeback பார்த்திருப்போம், அஜித் Comeback, விஜய் Comeback, சூர்யா Comeback, கார்த்தி Comeback என அந்த வரிசையில் யாஷிகாவும் நல்ல come back-க்கை கொடுக்க முயற்சி செய்து வருகிறார்.

இதனிடையே, சமூக வலைதளங்களில் யாஷிகா ஆனந்த் அடுத்தடுத்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது பெண் நண்பருடன் லிப்லாக் செய்யும் புகைப்படத்தை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ளார். இதனை பார்க்கும் ரசிகர்கள் ஏடாகூடமான கமெண்ட்ஸ்களை போட்டு வருகின்றனர்.

  • sv shekher shared the test movie poster and criticize it on his x platform என்னைய படத்தில் இருந்து தூக்கிட்டா இதான் கதி- நயன்தாரா படத்திற்கு எஸ்.வி.சேகர் விட்ட சாபம்…