சின்ன பையனுடன் செஞ்சி இருக்கேன்.. அந்த அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசிய முரட்டு குத்து நாயகி..!

Author: Vignesh
14 December 2023, 11:15 am

முரட்டு கவர்ச்சி நடிகையான யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

Yashika Aannand -updatenews360

இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச காட்சிகளில் நடித்து, பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா கவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார். இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது.

தொடர்ந்து நடித்த அத்தனை படத்திலும் ஏடாகூடமான காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனிடையே அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அனைவரையும் கவர்ந்தார்.

Yashika Aannand -updatenews360

அதனை தொடர்ந்து கார் விபத்தில் சிக்கிய யாஷிகா 4 மாதம் படுக்கையில் படுத்தபடி இருந்த நிலையில், மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். சமீபத்தில், அளித்த பேட்டியில், சிறிய வயது பையனுடன் டேட்டிங் சென்றதுண்டா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த யாஷிகா ஆம் நான் 12 ஆம் வகுப்பு படிக்கும் போது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பயனுடன் டேட்டிங் சென்று இருக்கிறேன் என்று வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…