சைஸ் என்னன்னு கேட்ட நெட்டிசன்.. பதிலடி கொடுத்து ஸ்கீரின் ஷாட் எடுத்து பாடம் புகட்டிய பிரபல நடிகை..!

Author: Vignesh
17 January 2023, 7:30 pm

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச காட்சிகளில் நடித்து, பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா கவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார். இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது .

Yashika-Aanand-3-Updatenews360

இதனிடையே அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா சமீபத்தில் லைவ் சேட்டில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

yashika anand -updatenews360

அதில் சில ரசிகர்கள் படுகேவலமாக யாஷிகாவின் உடல் அங்கத்தை பற்றி கேள்வி கேட்டுள்ளார். மேல் அங்கத்தின் சைஸ் என்ன என்று கேட்டவருக்கு மோசமான வார்த்தையில் பதிலளித்தும், ஐ வவ் யூ ஆனால் எனக்கு கல்யாணமாகிவிட்டதே என்று கூறியவருக்கு, உங்கள் மனைவி பாவம் என்று பதிலடி கொடுத்தார்.

யார் அந்த லக்கி உங்களை ஆடையில்லாமல் நிர்வாணமாக பார்த்தது என்ற கேள்விக்கு, டாக்டர் பார்த்திருக்கலாம் என்றும் பதிவிட்டு அதை ஸ்கிரீன் ஷாக் எடுத்து பதிவிட்டுள்ளார்.

yashika anand -updatenews360
  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!